64 சக்தி பீடங்கள்
From Tamil Wiki
- சக்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சக்தி (பெயர் பட்டியல்)
சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமைவிடம் என்பது பொருள். தட்சனின் மகளான தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த 64 இடங்களில் எழுப்பப்பட்ட ஆலயங்களே 64 சக்தி பீடங்களாக அறியப்படுகின்றன.
தேவியின் அறுபத்துநான்கு சக்தி பீடங்கள்
| எண் | தலம் | பீடம் |
|---|---|---|
| 1 | மாத்ரு புரம் | ரேணுகா பீடம் |
| 2 | கொல்லாபுரம் | லஷ்மி பீடம் |
| 3 | துளஜாபுரம் | சப்தச்ருங்க பீடம் |
| 4 | இங்குளை | ஜுவாலாமுகீ பீடம் |
| 5 | ஸ்ரீ காசி | அன்னபூர்ணா பீடம் |
| 6 | ரக்த தந்த்ரிகை | விந்த்யாசல பீடம் |
| 7 | ரக்த தந்த்ரிகை | துர்கா பீடம் |
| 8 | சாகம்பரீ | ப்ராமீரி பீடம் |
| 9 | மதுரை | மீனாட்சி பீடம் |
| 10 | நேபாளம் | ரஷய காளீ பீடம் |
| 11 | ஸ்ரீ நகரம் | சாம்பு நகேச்வரி பீடம் |
| 12 | நிலபர்வதம் | நீலாம்பரி பீடம் |
| 13 | ஸ்ரீ சந்திரகலை | கௌசிகீ பீடம் |
| 14 | ஸ்ரீ காஞ்சி | காமாஷி பீடம் |
| 15 | வைத்ய நாதம் | ஜ்வாலா பீடம் |
| 16 | சைனா | நீலசரஸ்வதி பீடம் |
| 17 | வேதாரண்யம் | ஏகாம்பர பீடம் |
| 18 | வேதாரண்யம் | சுந்தரீ பீடம் |
| 19 | மஹாசலம் | யோகேஸ்வர பீடம் |
| 20 | ஹிதய பர்வதம் | மாதேவீ பீடம் |
| 21 | மணித்வீபம் | புவனேஸ்வரி பீடம் |
| 22 | மணித்வீபம் | திரிபுரபைரவி பீடம் |
| 23 | அமரேசம் | சண்டிகா பீடம் |
| 24 | ப்ரபாஸம் | புஷ்கரேஷணி பீடம் |
| 25 | புஷ்கரம் | காயத்ரீ பீடம் |
| 26 | நைமிமீசம் | தேவி பீடம் |
| 27 | புஷ்காராஷம் | புருகாதா பீடம் |
| 28 | ஆஷாடம் | ரதி பீடம் |
| 29 | பாரபூதி | பூதி பீடம் |
| 30 | கண்ட முண்டம் | தண்டினீ பீடம் |
| 31 | நாகுலம் | நாகுலேஸ்வரி பீடம் |
| 32 | ஸ்ரீகிரி | சாரதா பீடம் |
| 33 | பஞ்ச நகம் | திரிசூல பீடம் |
| 34 | ஹரிச்சந்திரம் | சந்திரா பீடம் |
| 35 | ஆமரதகேஸ்வரம் | ஸீஷ்மபீடம் |
| 36 | மஹாகாளாஸ்தி | சாங்கீரீ பீடம் |
| 37 | மத்யாபீதம் | சர்வாணி பீடம் |
| 38 | கயை | மங்கள பீடம் |
| 39 | கேதாரம் | மார்க்கதாயினீ பீடம் |
| 40 | பைரவம் | பைரவீ பீடம் |
| 41 | குருஷேத்ரம் | தர்ணுப்பிரியை பீடம் |
| 42 | விபினாகுலம் | ஸ்வாயம் பலி பீடம் |
| 43 | கணகளம் | உக்ர பீடம் |
| 44 | விமகேஸ்வரம் | விஸ்வேஸ பீடம் |
| 45 | ஹடாஹாசம் | மதாந்தக பீடம் |
| 46 | பீமம் | பீம பீடம் |
| 47 | வஸ்த்ரம்பதம் | பவானி பீடம் |
| 48 | அவமுக்தம் | விசாலாஷி பீடம் |
| 49 | அர்த்த கோடிகம் | ருத்ராணி பீடம் |
| 50 | அவழுக்தம் | வராஹி பீடம் |
| 51 | மஹாலயம் | மஹாபாகாபீடம் |
| 52 | கோகர்ணம் | பத்ரகாளீ பீடம் |
| 53 | பத்ரகர்ணீகம் | பத்ரா பீடம் |
| 54 | ஸ்தாணும் | ஸ்தாண்வீசாபீடம் |
| 55 | ஸ்வர்ணாஷம் | உத்பலாஷி பீடம் |
| 56 | கமலாலயம் | கமலா பீடம் |
| 57 | சகமண்டலம் | ப்ரசண்ட பீடம் |
| 58 | மகேடம் | மகுடேஸ்வரி பீடம் |
| 59 | குரண்டலம் | த்ரிசந்திரகா பீடம் |
| 60 | மண்டலேசம் | சரண்டகா பீடம் |
| 61 | ஸ்தூலகேஸ்வரம் | ஸ்தூல பீடம் |
| 62 | சங்க கர்ணம் | தீவனி பீடம் |
| 63 | கரவஞ்சம் | காளி பீடம் |
| 64 | ஞானிகள் இதயம் | பரமேஸ்வரி பீடம் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Dec-2023, 07:11:37 IST