விழுத்தண்டினார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
விழுத்தண்டினார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தொடித்தலை விழுத்தண்டினார்: தொடித்தலை விழுத்தண்டினார் கடைச்சங்ககாலத் தமிழ்ப் புலவர். திருவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.
- தொடித்தலை விழுத்தண்டினார்: தொடித்தலை விழுத்தண்டினார்(புறம்) சங்ககாலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page