ராஜேந்திரன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ராஜேந்திரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சிசில் ராஜேந்திரா: சிசில் ராஜேந்திரா (1941) மலேசிய கவிஞர் மற்றும் வழக்கறிஞர். இவரது கவிதைகள் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிடப்பட்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
- பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை: பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை (1850-1932) ஓர் தமிழக எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர்
- மு.ராஜேந்திரன்: மு. ராஜேந்திரன்: ( பிறப்பு: மே 6, 1959) தமிழ் நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.