Disambiguation

மாதவன் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மாதவன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆ. மாதவன்: ஆ. மாதவன் (பிப்ரவரி 7, 1934 – ஜனவரி 5, 2021) கேரளா திருவனந்தபுரத்தில் பிறந்து வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்
  • வே. இரா. மாதவன்: வே. இரா. மாதவன் (முனைவர் வே. இரா. மாதவன்; பேராசிரியர் வே. இரா. மாதவன்) (ஏப்ரல் 06, 1952 - அக்டோபர் 08, 2023) கவிஞர், ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், உரையாசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.