Disambiguation

பெருங்கோப்பெண்டு (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பெருங்கோப்பெண்டு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • பெருங்கோப்பெண்டு: பெருங்கோப்பெண்டு (பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு) சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான புறநானூற்றில் உள்ளது
  • பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு: பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பு நூலான புறநானூற்றில் 246- வது பாடலாக இடம் பெற்றுள்ளது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.