Disambiguation

புகழேந்தி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

புகழேந்தி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கார்த்திக் புகழேந்தி: கார்த்திக் புகழேந்தி(பிறப்பு: 1989) எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்
  • புகழேந்திப் புலவர்: புகழேந்திப் புலவர் மகாபாரதம் தொடர்பான அம்மானைப் பாடல்களைப் பாடியவர் என நம்பப் படுகிறது. இவர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என சொல்பவர்களும் உண்டு


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.