Disambiguation

தம்பி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

தம்பி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • தம்பி: தம்பி (1949) சிறுவர் இதழ். புதுக்கோட்டையில் இருந்து வெளியானது. (பார்க்க சிறுவர் இதழ்கள்)
  • உமர் தம்பி: உமர் தம்பி (ஜூன் 15, 1953 - ஜூலை 12, 2006) கணினித்தமிழ் அறிஞர். கணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்த செயலிகளையும் கருவிகளையும், எழுத்துருக்களையும் உருவாக்கினார்
  • தம்பி சீனிவாசன்: தம்பி சீனிவாசன் (ஜூலை 15, 1930 - ) தமிழில் எழுதிய சிறார் எழுத்தாளர், சிறார் இலக்கியச் செயற்பாட்டாளர், இதழியலாளர்
  • ப்ரியா தம்பி: ப்ரியா தம்பி (பிறப்பு: மார்ச் 17) ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் வசனம், திரைக்கதைகள் எழுதிவருகிறார்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.