Disambiguation

சைவம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சைவம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சைவம் (இதழ்): சென்னை சிவனடியார் திருகூட்டம் என்றழைக்கப்படும் சைவ மஹா சபையின் மாதாந்திர இதழ் சைவம். இவ்விதழ் இருக்கம் ஆதிமூல முதலியார் என்பவரால் சென்னை ஏழுகிணறு பகுதியில் 1914-ல் ஆரம்பிக்கப்பட்டது
  • மாலை இலக்கிய நூல்கள்-சைவம்: ’மாலை’ என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைத் தொடுத்து மாலை அமைப்பது போல, ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவகையைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.