செல்லப்பன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
செல்லப்பன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இராதா செல்லப்பன்: இராதா செல்லப்பன் தமிழ் ஆய்வாளர், ஆசிரியர். கணினிக் கலைச்சொல் அகராதி நூலை எழுதினார். கணினித்தமிழுக்கு பங்களிப்பு செய்தார்
- க.அ. செல்லப்பன்: க. அ. செல்லப்பன் (அடைக்கப்பச் செட்டியார் செல்லப்பன்; பாரி நிலையம் செல்லப்பன்; பாரி செல்லப்பன்; பாரி செல்லப்பனார்) (ஜூலை 19, 1920 - 2006) தமிழக பதிப்பாளர்
- செ. செல்லப்பன்: செ. செல்லப்பன் (செல்லப்பச் செட்டியார் செல்லப்பன்) (மே 04, 1922 – நவம்பர் 07, 1996) பதிப்பாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.