Disambiguation

சுவாமிகள் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

சுவாமிகள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கந்தப்ப சுவாமிகள்: கந்தப்ப சுவாமிகள் (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
  • சங்கரதாஸ் சுவாமிகள்: சங்கரதாஸ் சுவாமிகள் (தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் / சங்கரன்) (செப்டம்பர் 7, 1867 - நவம்பர் 13, 1922) பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் நாடக உலகில் முதன்மையான ஆளுமை
  • சாந்தலிங்க சுவாமிகள்: சாந்தலிங்க சுவாமிகள் (சாந்தலிங்க அடிகள்) (சாந்தலிங்க தேசிகர்) (பொ. யு. 17-ம் நூற்றாண்டு) பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், தமிழ்ப் புலவர், மொழிபெயர்ப்பாளர்
  • சிவப்பிரகாச சுவாமிகள்: சிவப்பிரகாச சுவாமிகள் (துறைமங்கலம் சிவப்பிரகாசர்) (நன்னெறி சிவப்பிரகாசர்) (நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்) (பொ
  • ஜெகநாதர் சுவாமிகள்: ஜெகநாதர் சுவாமிகள் வட இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் பூரி எனும் நகரில் பிறந்து மலாயாவில் வாழ்ந்த ஆன்மீக குரு
  • ஞானப்பிரகாச சுவாமிகள்: ஞானப்பிரகாச சுவாமிகள் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
  • தேவராய சுவாமிகள்: தேவராய சுவாமிகள் (பால தேவராய சுவாமிகள்) (தேவராயன்) (வல்லூர் தேவராய பிள்ளை) (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர், சைவப்புலவர்
  • பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் (பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்; அப்பாவு: 1851-1929) முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி வாழ்ந்த மெய்ஞ்ஞானி
  • விளாத்திக்குளம் சுவாமிகள்: விளாத்திக்குளம் சுவாமிகள் (செப்டம்பர் 24, 1889- ஏப்ரல் 25, 1965) தமிழக இசைமேதை. தானாகவே கற்றுக்கொண்டு இசைபாடும் திறன் பெற்றவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.