சற்குரு (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சற்குரு என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சற்குரு: சற்குரு (1915) தமிழில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்காக வெளிவந்த மாத இதழ். சென்னையில் இருந்து வெளிவந்தது
- சாது ரத்தின சற்குரு: சாது ரத்தின சற்குரு ( 1841- ஜனவரி 8,1908) தமிழ்ப் புலவர், பதிப்பாளர்மற்றும் வேதாந்தி. துவைத சைவ கண்டனம் என வழங்கப்படும் இருபத்தி நான்கு சித்தாந்த கண்டன நூல்கள் இவரது முக்கியமான படைப்புகள்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.