Disambiguation

கோலாட்டம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கோலாட்டம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கோலாட்டம்: நிறங்கள் தீட்டப்பட்ட கோல்களைக் கொண்டு தாளத்திற்கும் இசைக்கும் ஏற்றவாறு தட்டி ஆடப்படுவது கோலாட்டம்
  • பின்னல் கோலாட்டம்: பின்னல் கோலாட்டம், கோலாட்டத்தின் ஒரு பிரிவாக நிகழ்த்தப்படும் நிகழ்த்துக் கலை. இக்கலை தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் நிகழ்கிறது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.