Disambiguation

கைலாசபிள்ளை (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கைலாசபிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சிற். கைலாசபிள்ளை: சிற். கைலாசபிள்ளை (1857-1916) ஈழத்து தமிழ்ப் புலவர், மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், பதிப்பாளர்
  • த. கைலாசபிள்ளை: த. கைலாசபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், பதிப்பாளர். சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக இருந்து மேம்படுத்தியவர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.