கீரன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கீரன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கழார்க்கீரன் எயிற்றியார்: கழார்க் கீரன் எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் எழுதிய ஒரே பாடல் குறுந்தொகையில்(330) இடம் பெறுகிறது
- கீரன் கூட்டம்: கீரன் கூட்டம்: கீரன் குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களான அறுபது கூட்டங்களில் ஒன்று
- மனசை ப. கீரன்: மனசை ப. கீரன் (ப. கீரன்; பஞ்சாட்சரம் கீரன்) (ஏப்ரல் 24, 1938 – மே 28, 2009) கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.