கதிரவேற்பிள்ளை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
கதிரவேற்பிள்ளை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கதிரவேற்பிள்ளை (இலங்கைத் தமிழறிஞர்): கதிரவேற்பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்
- கு. கதிரவேற்பிள்ளை: கு. கதிரவேற்பிள்ளை (வைமன் கு. கதிரவேற்பிள்ளை, Wyman Kathiravetpillai) (1829 - ஏப்ரல் 14, 1904) தமிழ் அகராதி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்
- நா.கதிரைவேற் பிள்ளை: நா. கதிரைவேற் பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907) மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை. இலங்கைத் தமிழறிஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.