under review

ஒத்தாழிசைக் கலிப்பா

From Tamil Wiki
ஒத்தாழிசைக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஒத்தாழிசைக் (பெயர் பட்டியல்)

கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று தாழிசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை அடுக்கி வருவது 'ஒத்தாழிசை' எனப்படும். ஒத்த தாழிசைகளைப் பெற்று வருவதால் ஒத்தாழிசைக் கலிப்பா. மூன்று தாழிசைகளும் ஒரு பொருள் பற்றியதாக இருக்கும். சொற்களும், சொல்லும் முறையும் மூன்று தாழிசைகளிலும் ஒரே மாதிரித் திரும்பத்திரும்ப வரும். இவ்வாறு வரும் தாழிசைகளைக் கொண்ட கலிப்பா ஒத்தாழிசைக் கலிப்பா.

ஒத்தாழிசைக் கலிப்பா வகைகள்

ஒத்தாழிசைக் கலிப்பா, மூன்று வகைப்படும். அவை,

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Aug-2023, 13:27:56 IST