ஆழி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஆழி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- ஆழி சூழ் உலகு: ஆழிசூழ் உலகு (2014) ஜோ. டி. குரூஸ் எழுதிய நாவல். கடலிலும் கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கும் நாவல்
- ஆழி வீரமணி: ஆழி வீரமணி (அ. உ. வீரமணி) (பிறப்பு: செப்டம்பர் 13, 1984) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page