ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை
From Tamil Wiki
ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை () தமிழறிஞர், கோயிற் கலை, கோயில் கட்டிடகலை ஆய்வாளர். சோழர் கால கோயிற் பணிகள் குறித்தும், பழனி தல வரலாறு குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். தமிழிலக்கிய வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சைவ அறிஞரான ஜே.எம். நல்லுச்சாமிப் பிள்ளையின் சகோதரர்.
நூல்கள்
- The Great Temple at Tanjavore (1935)
- இராஜராஜேசுவரமும், பிற சோழர் கோயில்களும் (1938)
- தஞ்சைத் திருக்கோயில்கள் (1939)
- சோழர் கோயில் பணிகள் (முதல் பதிப்பு - 1939)
- Palani, The Sacred hill of Muruga (1941)
- பழனித்தல வரலாறு (1944)
- A Plan for Tiruchendur (1946)
- Five Tamil Idylls of pathup-pattu (1947)
- Tiruchendur - the Seashore temple of Subrahmanyam (1948)
- பழநித்தல வரலாறும், திருக்கோயில் வழிபாடும் (1948)
- The University's Environs and Chidambaram (1955)
- தில்லைச் சிற்றம்பலவன் கோயில் (1956)
- Two Thousand years of Tamil Literature (1959)
- ஸ்ரீரங்கநாதர் தல வரலாறு (1959)
- சிற்பமும் கலை வாழ்வும் (1962)
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.