செம்பியனார்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Created page with "செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== செம்பியனார் சங்க காலப் புலவர்..."
 
Jayashree (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
செம்பியனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
செம்பியனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கிள்ளி, வளவன் என்ற சொற்களை போலவே செம்பியன் என்ற சொல்லும் சோழர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே செம்பியனார் சோழ மரபில் வந்தவர் என ஊகிக்கப்படுகிறது.  
செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கிள்ளி, வளவன் என்ற சொற்களை போலவே செம்பியன் என்ற சொல்லும் சோழர்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே செம்பியனார் சோழ மரபில் வந்தவர் என ஊகிக்கப்படுகிறது.  
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
செம்பியனார் பாடிய ஒரு பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]]  102 வது பாடலாக அமைந்துள்ளது. காதல் மிகுதியினால் தினைப்புனத்தை காவல் காக்கும் தலைவி கிளியை தலைவனின் நாட்டுக்கு தூது செல்லும்படி உரைக்கும் [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி திணையில்]] அமைந்துள்ள பாடல்.
செம்பியனார் பாடிய ஒரு பாடல் [[நற்றிணை|நற்றிணையில்]]  102-வது பாடலாக அமைந்துள்ளது. காதல் மிகுதியினால் தினைப்புனத்தை காவல் காக்கும் தலைவி கிளியை தலைவனின் நாட்டுக்கு தூது செல்லும்படி உரைக்கும் [[குறிஞ்சித் திணை|குறிஞ்சி திணையில்]] அமைந்துள்ள பாடல்.
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
* கூர்மையான வளைந்த செந்நிற வாயினை உடைய கிளியை திணை வயலில் தானியங்களை உண்ண வருகையில் விரட்டுவர்.
*கூர்மையான வளைந்த செந்நிற வாயினை உடைய கிளியை திணை வயலில் தானியங்களை உண்ண வருகையில் விரட்டுவர்.
* மரம் முழுக்க காய்கள் கொண்ட பலாமரங்கள் நிற்கும் மலைநாட்டை ஆள்பவன் தலைவன்.
*மரம் முழுக்க காய்கள் கொண்ட பலாமரங்கள் நிற்கும் மலைநாட்டை ஆள்பவன் தலைவன்.
==பாடல் நடை==
==பாடல் நடை==
====நற்றிணை - 102====
====நற்றிணை - 102====
குறிஞ்சி திணை  
குறிஞ்சி திணை  
* துறை: காமமிக்க கழிபடர்கிளவி.  
*துறை: காமமிக்க கழிபடர்கிளவி.
<poem>
<poem>
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி  
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி  
Line 23: Line 23:
</poem>
</poem>
==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்]
* [https://www.tamilvu.org/node/154572?linkid=18332 நற்றிணை - 102:Tamilvu]
*[https://www.tamilvu.org/node/154572?linkid=18332 நற்றிணை - 102:Tamilvu]
{{Ready for review}}
 
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:25, 10 December 2024

செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

செம்பியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கிள்ளி, வளவன் என்ற சொற்களை போலவே செம்பியன் என்ற சொல்லும் சோழர்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே செம்பியனார் சோழ மரபில் வந்தவர் என ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

செம்பியனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 102-வது பாடலாக அமைந்துள்ளது. காதல் மிகுதியினால் தினைப்புனத்தை காவல் காக்கும் தலைவி கிளியை தலைவனின் நாட்டுக்கு தூது செல்லும்படி உரைக்கும் குறிஞ்சி திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கூர்மையான வளைந்த செந்நிற வாயினை உடைய கிளியை திணை வயலில் தானியங்களை உண்ண வருகையில் விரட்டுவர்.
  • மரம் முழுக்க காய்கள் கொண்ட பலாமரங்கள் நிற்கும் மலைநாட்டை ஆள்பவன் தலைவன்.

பாடல் நடை

நற்றிணை - 102

குறிஞ்சி திணை

  • துறை: காமமிக்க கழிபடர்கிளவி.


கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்ச லோம்பி ஆர்பதங் கொண்டு
நின்குறை முடித்த பின்றை என்குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல்
பல்கோட் பலவின் சாரல் அவர்நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறி யாயின்
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே.

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.