கச்சிராயன்
From Tamil Wiki
கச்சிராயன் தமிழ்ப்புலவர். திருமுதுகுன்றத்துக் கோயிலுக்கு மடைப்பள்ளி கட்டி உதவிய அரச நாராயண ஏழிசை மோகனான கச்சிராயன் வழிவந்தவராகக் கருதப்படுகிறார். செய்யுட்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சிராயன் வாழ்ந்த காலம் தெரியவில்லை. இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன்
இலக்கிய வாழ்க்கை
இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் கண்டியத்தேவன் போர்க்கோலம் பூண்டுவரக் கண்டபோது அவரைப்பற்றி பாடல் ஒன்று பாடினார்.
பாடல் நடை
- புலவர் கண்டியத்தேவன் பற்றிய பாடல்
குப்பாய மிட்டுக் குறுக்கே கவசமிட்டுக்
கைப்பாச மிட்டுவருவ் கண்டியதே வாவுனது
தொப்பாரத் தின்கீழ் மயிர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Apr-2025, 18:18:10 IST