மெர்வின்
From Tamil Wiki

மெர்வின் (இ.எஸ். மெர்வின்) (மே 31, 1947 - பிப்ரவரி 14, 2024) எழுத்தாளர். பத்திரிகை ஆசிரியர். தன்னம்பிக்கைக் கட்டுரை நூல்கள் பலவற்றை எழுதினார். சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றார். தமிழக அரசால் மெர்வினின் நூல்கள் 2025-ல் நாட்டுடைமை செய்யப்பட்டன.
வாழ்க்கைக் குறிப்பு
மெர்வின், மே 31, 1947 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் பிறந்தார். பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். மணமானவர். மகள்: சுதர்ஷினி.
இலக்கிய வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.