மாதர் நீதிக் கலிவெண்பா
From Tamil Wiki
- கலிவெண்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலிவெண்பா (பெயர் பட்டியல்)
மாதர் நீதிக் கலிவெண்பா (1933) பெண்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் எழுதப்பட்ட சிற்றிலக்கியம். விழுப்புரம் ஹநுமான் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலை இயற்றியவர் கி. வேங்கடசாமி ரெட்டியார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.