பாப்பா: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
Replaced category: சிறுவர் இதழ் → இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக |
||
| Line 15: | Line 15: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
[[Category: | [[Category:இதழ் வகை - உள்ளடக்கம் வாரியாக]] | ||
Revision as of 11:08, 20 October 2026
To read the article in English: Pappa.

பாப்பா (1946) தமிழில் வெளிவந்த சிறுவர்களுக்கான இதழ்.
வெளியீடு
பாப்பா சிறுவர் இதழ். 1946-ல் சென்னையிலிருந்து தியாகராஜன் என்பவரால் வெளியிடப்பட்டது. சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள், செய்தித் தொகுப்புகள் அலமுவின் அதிசய உலகம் போன்ற படைப்புகள் வெளியாகியுள்ளன. கண்ணை நம்பாதே என உளவியல் விளக்கப் படங்களையும் வெளியிட்டுள்ளது.வார இதழாக வந்த 'பாப்பா' தீபாவளி மலர்களைக் கூட வெளி யிட்டது.
உசாத்துணை
- தமிழம் சேகரிப்பு பொள்ளாச்சி நசன்
- பாப்பா - பழைய இதழ்கள் | தமிழம் வலை (thamizham.net)
- குழந்தை இலக்கியத்தில் இதழ்கள் (keetru.com)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:08 IST