பெருந்தலைவர் காமராஜர் விருது: Difference between revisions
From Tamil Wiki
Corrected the links to Disambiguation page |
No edit summary |
||
| Line 84: | Line 84: | ||
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDI%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: பெருந்தலைவர் காமராஜர் விருது] | * [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDI%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: பெருந்தலைவர் காமராஜர் விருது] | ||
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்] | * [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|30-Aug-2023, 07:28:08 IST}} | {{Fndt|30-Aug-2023, 07:28:08 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 15:41, 12 October 2026
- காமராஜர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காமராஜர் (பெயர் பட்டியல்)
பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்), தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.
பெருந்தலைவர் காமராஜர் விருது
மேனாள் முதல்வராக இருந்த கு. காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்ச் சமுதாய உயர்வுக்காகவும், தமிழகத்தில் சிறந்த கல்விச் சேவைக்காகவும் உழைப்பவர்களுக்கு, 2006 முதல் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.
பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றோர் (2023 வரை)
| எண் | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 2006 | ஏ.எஸ். பொன்னம்மாள் |
| 2 | 2007 | ஏ.ஆர். மாரிமுத்து |
| 3 | 2008 | கோபண்ணா |
| 4 | 2009 | ஆர். சொக்கர் |
| 5 | 2010 | ஜெயந்தி நடராஜன் |
| 6 | 2011 | கே. ராமமூர்த்தி |
| 7 | 2012 | சிங்கார வடிவேல் |
| 8 | 2013 | கி. அய்யாறு வாண்டையார் |
| 9 | 2014 | கருமுத்து தி. கண்ணன் |
| 10 | 2015 | மருத்துவர் இரா. வேங்கடசாமி |
| 11 | 2016 | தி. நீலகண்டன் |
| 12 | 2017 | முனைவர் தா.ரா. தினகரன் |
| 13 | 2018 | பழ. நெடுமாறன் |
| 14 | 2019 | முனைவர் மா.சு.மதிவாணன் |
| 15 | 2020 | முனைவர் ச.தேவராஜ் |
| 16 | 2021 | குமரி அனந்தன் |
| 17 | 2022 | ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் |
| 18 | 2023 | உ. பலராமன் |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
30-Aug-2023, 07:28:08 IST