தேவார சிவத்தலங்கள்: Difference between revisions
From Tamil Wiki
Added: Category:ஈழம் |
No edit summary |
||
| Line 1,141: | Line 1,141: | ||
* [https://temple.dinamalar.com/koillist.php?cat=7 தினமலர் இதழ் கட்டுரை] | * [https://temple.dinamalar.com/koillist.php?cat=7 தினமலர் இதழ் கட்டுரை] | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3khyy&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ3khyy&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF#book1/ சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|20-Feb-2024, 22:28:30 IST}} | {{Fndt|20-Feb-2024, 22:28:30 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழம்]] | [[Category:ஈழம்]] | ||
Revision as of 15:37, 12 October 2026
- தேவார என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தேவார (பெயர் பட்டியல்)
ஆழ்வார்களால் பாடப்பட்ட தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுவது போல், நாயன்மார்களால் பாடப்பெற்ற சிவத்தலங்கள், தேவார சிவத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தொடங்கி வடநாடு, இலங்கை வரை அமைந்திருக்கும் இத்தலங்களின் எண்ணிக்கை: 275. (276 என்ற குறிப்பும் உள்ளது)
காவிரி நதியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| எண் | சிவத்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் |
|---|---|---|
| 1 | சிதம்பரம் | நடராஜர் |
| 2 | திருவேட்களம் | பாசுபதேஸ்வரர் |
| 3 | திருநெல்வாயல் | உச்சிநாதேஸ்வரர் |
| 4 | திருக்கழிப்பாலை | பால்வண்ண நாதர் |
| 5 | திருநல்லுர் பெருமணம் | சிவலோக தியாகேசர் |
| 6 | திருமயேந்திரப்பள்ளி | திருமேனிஅழகர் |
| 7 | தென்திருமுல்லைவாயில் | முல்லைவன நாதர் |
| 8 | திருக்கலிக்காமூர் | சுந்தரேஸ்வரர் |
| 9 | திருசாய்க்காடு (சாயாவனம்) | சாயாவனேஸ்வரர் |
| 10 | திருபல்லவனீச்சுரம் | பல்லவனேஸ்வரர் |
| 11 | திருவெண்காடு | சுவேதாரண்யேஸ்வரர் |
| 12 | கீழை திருக்காட்டுப்பள்ளி | ஆரண்ய சுந்தரேஸ்வரர் |
| 13 | திருக்குருகாவூர் வெள்ளடை | வெள்ளடையீஸ்வரர் |
| 14 | சீர்காழி | பிரம்மபுரீசர் |
| 15 | திருகோலக்கா | சத்தபுரீஸ்வரர் |
| 16 | திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) | வைத்தியநாதர் |
| 17 | திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) | கண்ணாயிரநாதர் |
| 18 | திருக்கடைமுடி | கடைமுடிநாதர் |
| 19 | திருநின்றியூர் | மகாலட்சுமி நாதர் |
| 20 | திருபுன்கூர் | சிவலோகநாதர் |
| 21 | நீடூர் | அருட்சோமநாதேஸ்வரர் |
| 22 | திருஅன்னியூர் | ஆபத்சகாயேஸ்வரர் |
| 23 | திருவேள்விக்குடி | கல்யாணசுந்தரர் |
| 24 | திருஎதிர்கொள்பாடி | ஐராவதேஸ்வரர் |
| 25 | திருமணஞ்சேரி | அருள்வள்ளநாதர் |
| 26 | திருக்குருக்கை | வீரட்டேஸ்வரர் |
| 27 | திருக்கருப்பறியலூர் | குற்றம் பொருத்த நாதர் |
| 28 | திருக்குரக்குக்கா | கோந்தல நாதர் |
| 29 | திருவாளொளிப்புத்தூர் | மாணிக்கவண்ணர் |
| 30 | திருமண்ணிப்படிக்கரை | நீலகண்டேசர் |
| 31 | திருஓமாம்புலியூர் | துயரந்தீர்த்தநாதர் |
| 32 | திருக்கானாட்டுமுல்லூர் | பதஞ்சலி நாதர் |
| 33 | திருநாரையூர் | சௌந்தரேஸ்வரர் |
| 34 | திருக்கடம்பூர் | அமிர்தகடேசர் |
| 35 | திருபந்தனைநல்லூர் | பசுபதி நாதர் |
| 36 | திருகஞ்சனூர் | அக்னீஸ்வரர் |
| 37 | திருகோடிக்கா | திருக்கோடீஸ்வரர் |
| 38 | திருமங்கலக்குடி | பிராணநாதேஸ்வரர் |
| 39 | திருப்பனந்தாள் | தாலவனேஸ்வரர் |
| 40 | திருஆப்பாடி | பாலுகந்த ஈஸ்வரர் |
| 41 | திருசேய்ஞலூர் | சத்யகிரீஸ்வரர் |
| 42 | திருந்துதேவன்குடி (நண்டாங்கோவில்) | கற்கடேஸ்வரர் |
| 43 | திருவியலூர் | சிவயோகிநாத சுவாமி |
| 44 | திருக்கொட்டையூர் | கோடீஸ்வரர் |
| 45 | திருஇன்னாம்பர் | எழுத்தறிநாதர் |
| 46 | திருப்புறம்பியம் | சாட்சி நாதேஸ்வரர் |
| 47 | திருவிசயமங்கை | விஜயநாதர் |
| 48 | திருவைகாவூர் | வில்வவனநாதர் |
| 49 | வடகுரங்காடுதுறை | தயாநிதீஸ்வரர் |
| 50 | திருப்பழனம் | ஆபத்சகாயநாதர் |
| 51 | திருவையாறு | பஞ்சநதீஸ்வரர் |
| 52 | திருநெய்த்தானம் | நெய்யாடியப்பர் |
| 53 | திருப்பெரும்புலியூர் | வியாக்ர புரீசர் |
| 54 | திருமழபாடி | வஜ்ரதம்ப நாதர் |
| 55 | திருப்பழுவூர் | ஆலந்துறையார் |
| 56 | திருக்கானூர் | செம்மேனி நாதர் |
| 57 | திருஅன்பில் ஆலாந்துறை | சத்யவாகீஸ்வரர் |
| 58 | திருமாந்துறை | ஆம்பிரவன நாதர் |
| 59 | திருபாற்றுறை | ஆதிமூலநாதர் |
| 60 | திருவானைக்கா | ஜம்புகேஸ்வரர் |
| 61 | திருபைஞ்ஞீலி | ஞீலிவனேஸ்வரர் |
| 62 | திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) | மாற்றுறை வரதீஸ்வரர் |
| 63 | திருஈங்கோய்மலை | மரகதாசலேஸ்வரர் |
காவிரி நதியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 64 | திருவாட்போக்கி | ரத்தினகிரிநாதர் |
| 65 | திருகடம்பந்துறை | கடம்பவனேஸ்வரர் |
| 66 | திருப்பராய்த்துறை | பராய்த்துறை நாதர் |
| 67 | திருகற்குடி | உஜ்ஜீவ நாதர் |
| 68 | திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி) | பஞ்சவர்னேஸ்வரர் |
| 69 | திருச்சிராப்பள்ளி | தாயுமானவர் |
| 70 | திருஎறும்பியூர் (திருவெறும்பூர்) | எறும்பீசர் |
| 71 | திருநெடுங்களம் | நித்யசுந்தரேஸ்வரர் |
| 72 | மேலை திருக்காட்டுப்பள்ளி | அக்னீஸ்வரர் |
| 73 | திருவாலம்பொழில் | ஆத்மநாதேஸ்வரர் |
| 74 | திருபூந்துருத்தி | புஷ்பவன நாதர் |
| 75 | திருக்கண்டியூர் | பிரம்மசிரகண்டீசர் |
| 76 | திருசோற்றுத்துறை | ஓதவனேஸ்வரர் |
| 77 | திருவேதிகுடி | வேதபுரீஸ்வரர் |
| 78 | திருதென்குடித்திட்டை | வசிஷ்டேஸ்வரர் |
| 79 | திருபுள்ளமங்கை | ஆலந்துறை நாதர் |
| 80 | திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை) | சக்ரவாகேஸ்வரர் |
| 81 | திருக்கருகாவூர் | முல்லைவன நாதர் |
| 82 | திருப்பாலைத்துறை | பாலைவன நாதர் |
| 83 | திருநல்லூர் | பஞ்சவர்ணேஸ்வரர் |
| 84 | ஆவூர் பசுபதீச்சரம் | பசுபதீஸ்வரர் |
| 85 | திருசத்திமுற்றம் | சிவகொழுந்தீசர் |
| 86 | திருபட்டீச்சரம் | தேனுபுரீஸ்வரர் |
| 87 | பழையாறை வடதளி | சோமேஸ்வரர் |
| 88 | திருவலஞ்சுழி | கற்பகநாதர் |
| 89 | திருக்குடமூக்கு (கும்பகோணம்) | கும்பேஸ்வரர் |
| 90 | திருக்குடந்தை கீழ்கோட்டம் | நாகேஸ்வரசுவாமி |
| 91 | திருக்குடந்தைக் காரோணம் | காசி விஸ்வநாதர் |
| 92 | திருநாகேஸ்வரம் | சண்பக ஆரண்யேஸ்வரர் |
| 93 | திருவிடைமருதூர் | மஹாலிங்கேஸ்வரர் |
| 94 | தென்குரங்காடுதுறை | ஆபத்சகாயநாதர் |
| 95 | திருநீலக்குடி | நீலகண்டேஸ்வரர் |
| 96 | திருவைகல் மாடக்கோவில் | வைகல் நாதர் |
| 97 | திருநல்லம் | உமாமஹேஸ்வரர் |
| 98 | திருக்கோழம்பம் | கோகிலேஸ்வரர் |
| 99 | திருவாவடுதுறை | மாசிலாமனி ஈஸ்வரர் |
| 100 | திருத்துருத்தி (குத்தாலம்) | உக்தவேதீஸ்வரர் |
| 101 | திருவழுந்தூர் | வேதபுரீஸ்வரர் |
| 102 | மயிலாடுதுறை | மயூரநாதர் |
| 103 | திருவிளநகர் | உச்சிரவனேஸ்வரர் |
| 104 | திருப்பறியலூர் (பரசலூர்) | வீரட்டேஸ்வரர் |
| 105 | திருசெம்பொன்பள்ளி | சுவர்ணபுரீசர் |
| 106 | திருநனிபள்ளி (புஞ்ஜை) | நற்றுணையப்பர் |
| 107 | திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) | வலம்புரநாதர் |
| 108 | திருதலைச்சங்காடு | சங்காரண்யேஸ்வரர் |
| 109 | திருஆக்கூர் | தான்தோன்றியப்பர் |
| 110 | திருக்கடவூர் | அமிர்தகடேஸ்வரர் |
| 111 | திருக்கடவூர் மயானம் | பிரம்மபுரீஸ்வரர் |
| 112 | திருவேட்டக்குடி | திருமேனிஅழகர் |
| 113 | திருதெளிச்சேரி (கோயில்பத்து) | பார்வதீஸ்வரர் |
| 114 | திருதர்மபுரம் | யாழ்மூரிநாதர் |
| 115 | திருநள்ளாறு | தர்பாரண்யேஸ்வரர் |
| 116 | திருக்கோட்டாறு | ஐராவதேஸ்வரர் |
| 117 | அம்பர் பெருந்திருக்கோவில் | பிரம்மபுரீசர் |
| 118 | அம்பர் மாகாளம் | மாகாளநாதர் |
| 119 | திருமீயச்சூர் | மேகநாதசுவாமி |
| 120 | திருமீயச்சூர் இளங்கோவில் | சகலபுவனேஸ்வரர் |
| 121 | திருதிலதைப்பதி | மதிமுத்தீஸ்வரர் |
| 122 | திருப்பாம்புரம் | பாம்பு புரேஸ்வரர் |
| 123 | சிறுகுடி | சூட்சுமபுரீஸ்வரர் |
| 124 | திருவீழிமிழிலை | நேத்ரார்பனேஸ்வரர் |
| 125 | திருவன்னியூர் | அக்னீஸ்வரர் |
| 126 | திருக்கருவிலிக்கொட்டிட்டை | சற்குணநாதேஸ்வரர் |
| 127 | திருபேணுபெருந்துறை | சிவானந்தேஸ்வரர் |
| 128 | திருநறையூர் | சித்தி நாதேஸ்வரர் |
| 129 | அரிசிற்கரைப்புத்தூர் | சொர்ணபுரீஸ்வரர் |
| 130 | சிவபுரம் | சிவபுரநாதர் |
| 131 | திருகலயநல்லூர் | அமிர்தகலசநாதர் |
| 132 | திருக்கருக்குடி | சற்குணலிங்கேஸ்வரர் |
| 133 | திருவாஞ்சியம் | வாஞ்சிநாதர் |
| 134 | நன்னிலம் | மதுவனேஸ்வரர் |
| 135 | திருகொண்டீச்சரம் | பசுபதீஸ்வரர் |
| 136 | திருப்பனையூர் | சௌந்தர்யநாதர் |
| 137 | திருவிற்குடி | வீரட்டானேஸ்வரர் |
| 138 | திருப்புகலூர் | அக்னீஸ்வரர் |
| 139 | திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் | வர்த்தமானேஸ்வரர் |
| 140 | இராமனதீச்சுரம் | இராமநாதசுவாமி |
| 141 | திருபயற்றூர் | திருபயற்றுநாதர் |
| 142 | திருசெங்கட்டாங்குடி | உத்தராபதீஸ்வரர் |
| 143 | திருமருகல் | இரத்தினகிரீஸ்வரர் |
| 144 | திருச்சாத்தமங்கை | அயவந்தீஸ்வரர் |
| 145 | நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்) | காயாரோகனேஸ்வரர் |
| 146 | சிக்கல் | நவநீதேஸ்வரர் |
| 147 | திருக்கீழ்வேளூர் | கேடிலியப்பர் |
| 148 | தேவூர் | தேவபுரீஸ்வரர் |
| 149 | பள்ளியின் முக்கூடல் | முக்கோண நாதேஸ்வரர் |
| 150 | திருவாரூர் | வன்மீக நாதர் |
| 151 | திருவாரூர் அறநெறி | அறனெறியப்பர் |
| 152 | ஆரூர் பறவையுன்மண்டளி | தூவாய் நாயனார் |
| 153 | திருவிளமர் | பதஞ்சலி மனோஹரர் |
| 154 | திருக்கரவீரம் | கரவீரநாதர் |
| 155 | திருப்பெருவேளூர் | அபிமுக்தீஸ்வரர் |
| 156 | திருதலையாலங்காடு | ஆடவல்லீஸ்வரர் |
| 157 | திருக்குடவாயில் | கோனேஸ்வரர் |
| 158 | திருச்சேறை | செந்நெறியப்பர் |
| 159 | திருநாலூர் மயானம் | ஞானபரமேஸ்வரர் |
| 160 | திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் | சொர்ணபுரீசுவரர் |
| 161 | திருஇரும்பூளை (ஆலங்குடி) | ஆபத்சகாயேஸ்வரர் |
| 162 | திருஅரதைப் பெரும்பாழி (ஹரித்துவார மங்கலம்) | பாதாளேஸ்வரர் |
| 163 | திருஅவளிவநல்லூர் | சாட்சி நாநர் |
| 164 | திருப்பரிதிநியமம் | பரிதியப்பர் |
| 165 | திருவெண்ணியூர் | வெண்ணிக்கரும்பர் |
| 166 | திருப்பூவனூர் | புஷ்பவனநாதர் |
| 167 | திருப்பாதாளீச்சரம் | சர்ப்பபுரீஸ்வரர் |
| 168 | திருக்களர் | பாரிஜாதவனேஸ்வரர் |
| 169 | திருசிற்றேமம் | பொன்வைத்த நாதேஸ்வரர் |
| 170 | திருவுசத்தானம் | மந்திர புரீஸ்வரர் |
| 171 | திருஇடும்பாவனம் | சற்குணநாதேஸ்வரர் |
| 172 | திருக்கடிக்குளம் | கற்பகநாதர் |
| 173 | திருத்தண்டலை நீணெறி | நீணெறிநாதர் |
| 174 | திருக்கோட்டூர் | கொழுந்தீசர் |
| 175 | திருவெண்டுறை | வெண்டுறைநாதர் |
| 176 | திருக்கொள்ளம்புதூர் | வில்வவனேஸ்வரர் |
| 177 | திருப்பேரெயில் | ஜகதீஸ்வரர் |
| 178 | திருக்கொள்ளிக்காடு | அக்னீஸ்வரர் |
| 179 | திருத்தெங்கூர் | வெள்ளிமலைநாதர் |
| 180 | திருநெல்லிக்கா | நெல்லிவனேஸ்வரர் |
| 181 | திருநாட்டியாத்தான்குடி | மாணிக்கவண்ணர் |
| 182 | திருக்காறாயில் | கண்ணாயிரநாதர் |
| 183 | திருகன்றாப்பூர் | நடுதறியப்பர் |
| 184 | திருவலிவலம் | மனத்துனைநாதர் |
| 185 | திருகைச்சினம் | கைசின நாதேஸ்வரர் |
| 186 | திருக்கோளிலி | கோளிலிநாதர் |
| 187 | திருவாய்மூர் | வாய்மூர்நாதர் |
| 188 | திருமறைக்காடு (வேதாரண்யம்) | மறைக்காட்டு மணாளர் |
| 189 | அகத்தியான்பள்ளி | அகஸ்தீஸ்வரர் |
| 190 | திருக்கோடி (கோடியக்கரை) | அமிர்தகடேஸ்வரர் |
| 191 | திருவிடைவாசல் | புண்ணியகோடியப்பர் |
நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 192 | திருநெல்வாயில் அரத்துறை | தீர்த்தபுரீஸ்வரர் |
| 193 | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) | சுடர்கொழுந்தீசர் |
| 194 | திருக்கூடலையாற்றூர் | நர்த்தன வல்லபேஸ்வரர் |
| 195 | திருஎருக்கத்தம்புலியூர் | திருநீலகண்டேஸ்வரர் |
| 196 | திருத்திணை நகர் | சிவக்கொழுந்தீசர் |
| 197 | திருச்சோபுரம் | சோபுரநாதர் |
| 198 | திருவதிகை | அதிகை வீரட்டநாதர் |
| 199 | திருநாவலூர் | திருநாவலேஸ்வரர் |
| 200 | திருமுதுகுன்றம் | பழமலைநாதர் |
| 201 | திருநெல்வெண்ணை | சொர்ணகடேஸ்வரர் |
| 202 | திருக்கோவிலூர் | வீரட்டேஸ்வரர் |
| 203 | திருஅறையணிநல்லூர் | அதுல்யநாதேஸ்வரர் |
| 204 | திருவிடையாறு | இடையாற்று நாதர் |
| 205 | திருவெண்ணைநல்லூர் | கிருபாபுரீஸ்வரர் |
| 206 | திருத்துறையூர் | சிஷ்டகுருநாதர் |
| 207 | வடுகூர் | பஞ்சநதீஸ்வரர் |
| 208 | திருமாணிக்குழி | வாமனபுரீஸ்வரர் |
| 209 | திருப்பாதிரிப்புலியூர் | பாடலீஸ்வரர் |
| 210 | திருமுண்டீஸ்வரம் | சிவலோகநாதர் |
| 211 | புறவர் பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
| 212 | திரு ஆமாத்தூர் | அழகிய நாதர் |
| 213 | திருவண்ணாமலை | அருணாசலேஸ்வரர் |
| 214 | கிளியனூர் | அகத்தீஸ்வரர் |
கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 215 | திருநணா (பவானி) | சங்கமேஸ்வரர் |
| 216 | திருச்செங்கோடு | அர்த்தநாரீஸ்வரர் |
| 217 | கருவூர் (கரூர்) | பசுபதிநாதர் |
| 218 | திருமுருகப்பூண்டி | திருமுருகநாதசுவாமி |
| 219 | கொடுமுடி | கொடுமுடிநாதர் |
| 220 | திருப்புக்கொளியூர் (அவிநாசி) | அவிநாசியப்பர் |
| 221 | வெஞ்சமாக்கூடல் | விகிர்தநாதேஸ்வரர் |
பாண்டிய நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 222 | திருஆலவாய் (மதுரை) | சொக்கநாதர் |
| 223 | திருஆப்பனுர் | ஆப்புடையார் |
| 224 | திருப்பரங்குன்றம் | பரங்கிரிநாதர் |
| 225 | திருவேடகம் | ஏடகநாதேஸ்வரர் |
| 226 | திருகொடுங்குன்றம் | கொடுங்குன்றீசர் |
| 227 | திருப்புத்தூர் | திருத்தளிநாதர் |
| 228 | திருப்புனவாயில் | பழம்பதிநாதர் |
| 229 | இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) | இராமநாதசுவாமி |
| 230 | திருவாடானை | ஆடானைநாதர் |
| 231 | திருக்கானப்பேர் (காளையார்கோவில்) | காளையப்பர் |
| 232 | திருப்பூவனம் | புஷ்பவனேஸ்வரர் |
| 233 | திருச்சுழியல் | திருமேனிநாதர் |
| 234 | குற்றாலம் | குறும்பலாநாதர் |
| 235 | திருநெல்வேலி | நெல்லையப்பர் |
தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 236 | கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்) | ஏகாம்பரேஸ்வரர் |
| 237 | திருக்கச்சி மேற்றளி | திருமேற்றளிநாதர் |
| 238 | திருஓணக்காந்தன்தளி | ஓணகாந்தேஸ்வரர் |
| 239 | கச்சி அநேகதங்காபதம் | அநேகதங்கா பதேஸ்வரர் |
| 240 | கச்சிநெறிக் காரைக்காடு | காரை திருநாதேஸ்வரர் |
| 241 | திருகுரங்கணில் முட்டம் | வாலீஸ்வரர் |
| 242 | திருமாகறல் | அடைக்கலம்காத்த நாதர் |
| 243 | திருவோத்தூர் | வேதபுரீஸ்வரர் |
| 244 | திருப்பனங்காட்டூர் | பனங்காட்டீஸ்வரர் |
| 245 | திருவல்லம் | வில்வநாதேஸ்வரர் |
| 246 | திருமாற்பேறு | மணிகண்டேஸ்வரர் |
| 247 | திருஊறல் (தக்கோலம்) | ஜலநாதேஸ்வரர் |
| 248 | இலம்பையங்கோட்டூர் | சந்திரசேகரர் |
| 249 | திருவிற்கோலம் | திரிபுரநாதர் |
| 250 | திருவாலங்காடு | வடாரண்யேஸ்வரர் |
| 251 | திருப்பாசூர் | வாசீஸ்வரர் |
| 252 | திருவெண்பாக்கம் | ஊண்றீஸ்வரர் |
| 253 | திருக்கள்ளில் | சிவானந்தேஸ்வரர் |
| 254 | திருவொற்றியூர் (சென்னை) | ஆதிபுரீசர், படம்பக்கநாதர் |
| 255 | திருவலிதாயம் | வலிதாய நாதர் |
| 256 | திருமுல்லைவாயில் | மாசிலாமணி ஈஸ்வரர் |
| 257 | திருவேற்காடு | வேதபுரீஸ்வரர் |
| 258 | திருமயிலை (சென்னை) | கபாலீஸ்வரர் |
| 259 | திருவான்மியூர் (சென்னை) | மருந்தீஸ்வரர் |
| 260 | திருக்கச்சூர் ஆலக்கோவில் | கச்சபேஸ்வரர் |
| 261 | திருஇடைச்சுரம் | ஞானபுரீஸ்வரர் |
| 262 | திருக்கழுகுன்றம் | வேதகிரீஸ்வரர் |
| 263 | அச்சிறுப்பாக்கம் | ஆட்சீஸ்வரர் |
| 264 | திருவக்கரை | சந்திரமௌலீஸ்வரர் |
| 265 | திருஅரசிலி | அரசிலிநாதர் |
| 266 | இரும்பை மாகாளம் | மாகாளேஸ்வரர் |
வட நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 267 | திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) | மல்லிகார்ஜுனேஸ்வரர் |
| 268 | இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) | நீலாசலநாதர் |
| 269 | அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்) | அனேகதங்காவதேஸ்வரர் |
| 270 | திருக்கேதாரம் (கேதார்நாத்) | கேதாரீஸ்வரர் |
| 271 | நொடித்தான்மலை (திருக்கயிலாயம்) | கயிலைநாதர் |
மலை நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 272 | திருவஞ்சைக்களம் | மகாதேவர் |
துளுவ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 273 | திருகோகர்ணம் (கோகர்ணா) | கோகர்ணேஸ்வரர் |
ஈழ நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள்
| 274 | திருக்கோணமலை | திருக்கோணேஸ்வரர் |
| 275 | திருக்கேதீச்சுரம் | திருக்கேதீசுவரர் |
உசாத்துணை
- சைவம். ஆர்க் தளம்
- தினமலர் இதழ் கட்டுரை
- சிவஸ்தலமஞ்சரி, வ.த. சுப்பிரமணியப் பிள்ளை, தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Feb-2024, 22:28:30 IST