க. கதிரித்தம்பியாபிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
; Added info on Finalised date |
SakthivelS (talk | contribs) |
||
| Line 7: | Line 7: | ||
*கதிரையாண்டவன் பதிகம் | *கதிரையாண்டவன் பதிகம் | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | *[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
Revision as of 20:09, 2 June 2025
க. கதிரித்தம்பியாபிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
க. கதிரித்தம்பியாபிள்ளை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தை சந்தப்பிள்ளை.
இலக்கிய வாழ்க்கை
கதிரித்தம்பியாபிள்ளை 'கதிரையாண்டவன் பதிகம்' என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- கதிரையாண்டவன் பதிகம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2025, 04:19:56 IST