மருதங்கிழார் (பெயர் பட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
Disambiguation page created |
m Tamilwiki Bot 1 moved page மருதங்கிழார் to மருதங்கிழார் (பெயர் பட்டியல்) without leaving a redirect |
(No difference)
| |
Latest revision as of 20:54, 26 September 2024
மருதங்கிழார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்: மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது
- மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார்: மதுரை மருதங்கிழார் மகனார் சோகுத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரு பாடல்கள் நற்றிணையில் உள்ளன
- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்: மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் அக நானூற்றிலும்(2) ,நற்றிணையிலும்(1) உள்ளன
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.