மாலைமாறன்: Difference between revisions

From Tamil Wiki
Ramya (talk | contribs)
Created page with "மாலைமாறன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == மாலைமாறன..."
 
Ramya (talk | contribs)
Line 1: Line 1:
மாலைமாறன் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
மாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
மாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மாறன் என்ற பெயர் பாண்டியர் குடியைக் குறிப்பது. வேந்தர் குடிவழி வந்தவராக இருக்கலாம் என அறிஞர்கள் அவர் பயன்படுத்திய உவமையைக் கொண்டு (வாளரம் போலும் விளிம்புகளையுடைய தாழை) மதிப்பிட்டனர்.
 
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
மாலைமாறன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 245-வது பாடலாக உள்ளது. வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி (தலைவி) உரைத்த கூற்றாக உள்ளது. தலைவன் தனக்குச் செய்த கொடுமை தன் ஊரார்க்குத் தெரிந்தால் வரும் துன்பத்தைப் பற்றி எண்ணி தலைவி வருந்தும் பாடல்.

Revision as of 22:31, 14 September 2024

மாலைமாறன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மாலைமாறன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மாறன் என்ற பெயர் பாண்டியர் குடியைக் குறிப்பது. வேந்தர் குடிவழி வந்தவராக இருக்கலாம் என அறிஞர்கள் அவர் பயன்படுத்திய உவமையைக் கொண்டு (வாளரம் போலும் விளிம்புகளையுடைய தாழை) மதிப்பிட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

மாலைமாறன் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 245-வது பாடலாக உள்ளது. வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி (தலைவி) உரைத்த கூற்றாக உள்ளது. தலைவன் தனக்குச் செய்த கொடுமை தன் ஊரார்க்குத் தெரிந்தால் வரும் துன்பத்தைப் பற்றி எண்ணி தலைவி வருந்தும் பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெய்தல் திணை - வாள் போல விளிம்புடன்கூடிய கொழுவிய மடலை உடைய தாழை. வரிசையாக வேல்களை நட்டு வைத்த வேலியைப்போல் காக்கும் கடற்கரை.

பாடல் நடை

  • குறுந்தொகை 245

(திணை: நெய்தல்)

கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.