நூழில்: Difference between revisions
From Tamil Wiki
Created page with "நூழில் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. ==விளக்கம்== ======புறப்பொருள் வெண்பாமாலை====== புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. <p..." |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
நூழில் [[தும்பைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. | நூழில் [[தும்பைத் திணை]]யின் துறைகளில் ஒன்று. நூழில் என்றால் கொன்று குவித்தல் என்று பொருள். கொன்று பின் தன் வேலைத் திரித்து ஆடுதலையும் குறிக்கிறது. | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் வீரக்கழல் அணிந்த பகைமன்னர் படையைக் கொன்று அழலும் வேலைத் திரித்து ஆடுதலை விரும்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
கழல் வேந்தர் படை விலங்கி | |||
அழல் வேல் திரித்தாட்டு அமர்தன்று(கொளு | |||
7.15) | |||
</poem> | </poem> | ||
=====வெண்பா===== | =====வெண்பா===== | ||
<poem> | <poem> | ||
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ்குடர் | |||
சூடல் மலைந்த சுழல்கண் பேய் - மீடல் | |||
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் | |||
திறந்த வேல் கையில் திரிந்து (141) | |||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
Revision as of 08:41, 16 June 2025
நூழில் தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. நூழில் என்றால் கொன்று குவித்தல் என்று பொருள். கொன்று பின் தன் வேலைத் திரித்து ஆடுதலையும் குறிக்கிறது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வீரக்கழல் அணிந்த பகைமன்னர் படையைக் கொன்று அழலும் வேலைத் திரித்து ஆடுதலை விரும்புதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கழல் வேந்தர் படை விலங்கி
அழல் வேல் திரித்தாட்டு அமர்தன்று(கொளு
7.15)
வெண்பா
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ்குடர்
சூடல் மலைந்த சுழல்கண் பேய் - மீடல்
மறந்த வேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்
திறந்த வேல் கையில் திரிந்து (141)
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.